மாணவர்கள் சுயமாகக் கல்வியறிவுத் திறன்களை வளர்த்துக்கொள்ள உதவலாம்
Google வழங்கும் Read Along
வெற்றிக் கதைகள்
Link to Youtube Video (visible only when JS is disabled)
அறிக்கைகள்
-
Sattva அறிக்கை
EdTech நிறுவன முன்னெடுப்புகளின் மூலம் சரளமாக வாசிப்பதை மேம்படுத்துவது குறித்த புள்ளிவிவரங்களையும் பரிந்துரைகளையும் கண்டறியுங்கள்.
-
முன்னோட்ட ஆய்வு அறிக்கை
ASER மதிப்பீட்டுக் கருவி மூலம் எங்கள் முன்னோட்ட ஆய்வில் இருந்து கண்டறியப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்துப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
எங்கள் பார்ட்னர்கள்
Google Classroomமில் Read Along
பயன்பாட்டிற்குத் தயாராக உள்ள லைப்ரரியை அணுகலாம்
உங்கள் சொந்த உள்ளடக்கத்தை உருவாக்கிப் பதிவேற்றுங்கள்
நிகழ்நேர வாசிப்பு உதவியை வழங்கலாம்
மாணவர் முன்னேற்றம் குறித்த புள்ளிவிவரங்களைப் பெறலாம்
பொதுவான கேள்விகள்
ஆம். Read Along மொபைல் ஆப்ஸாகவும் இணைய ஆப்ஸ் அனுபவமாகவும் கட்டணமின்றி கிடைக்கிறது. Google Workspace for Education Fundamentals திட்டத்தின் ஒரு பகுதியாக Google Classroomமில் Read Along ஆப்ஸ் கல்வி நிறுவனங்களுக்குக் கட்டணமின்றி வழங்கப்படுகிறது.
Read Along, Android மொபைல்களுக்கான மொபைல் ஆப்ஸாகவும் எந்தவொரு சாதனத்திலும் பயன்படுத்தக்கூடிய இணைய ஆப்ஸ் அனுபவமாகவும் கிடைக்கிறது. குறைந்த விலை ஸ்மார்ட்ஃபோன்களில் நன்றாக வேலை செய்யும் வகையிலும் குறைந்த இணைய வேகம் தேவைப்படும் வகையிலும் இந்த Android ஆப்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. Android ஆப்ஸை ஆஃப்லைனிலும் பயன்படுத்தலாம்.
Androidல் உள்ள Read Along மொபைல் ஆப்ஸ் பல பயனர்களை ஆதரிக்கிறது. உதாரணமாக, ஒரு மொபைல் ஃபோனைப் பல குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தலாம். மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
மாணவர்கள் சத்தமாக வாசிக்கும்போது, அவர்களின் குரல் தரவு முதலில் பயனரின் சாதனத்தில் மட்டுமே செயலாக்கப்படும், அது Googleளுடன் பகிரப்படாது. குறிப்பிட்ட சூழல்களில், நிகழ்நேரப் பேச்சு அறிதலைச் செயல்படுத்த, குரல் தரவு தற்காலிகமாக Google சேவையகங்களுக்கு அனுப்பப்படும். செயலாக்கப்பட்ட பிறகு குரல் தரவு சேமிக்கப்படுவதில்லை. உள்நுழையாமலோ இருப்பிடம் அல்லது தொடர்புத் தகவலை வழங்காமலோ Read Along ஆப்ஸைப் பயன்படுத்தலாம்.