"Read Along வந்த பிறகு அவர்கள் நன்றாக வாசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்."
நூத்தன், பொட்டு செய்பவர், தில்லி
வீடியோவைக் காட்டுபலன்கள்
64%
இந்தியாவில் நடந்த முன்னோட்ட ஆய்வில் ஆப்ஸைப் பயன்படுத்த வாய்ப்பு கிடைத்தவர்களில் 64% பேரின் வாசிப்புத் திறன் வளர்ந்துள்ளது
95%
முன்னோட்ட ஆய்வில் பங்கேற்ற 95% இந்தியப் பெற்றோர்கள் ஆய்வு முடிந்த பிறகும் ஆப்ஸைத் தொடர்ந்து பயன்படுத்த விரும்பியுள்ளார்கள்.
ஆய்வறிக்கைகள்
ஆப்ஸைப் பயன்படுத்தும் சிறுவர்களின் வாசிப்புத் திறனில் Read Along ஏற்படுத்திய முன்னேற்றம் குறித்து அறிந்துகொள்ளுங்கள். (ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது)
Sattva
ஆய்வறிக்கை
EdTech முயற்சிகளின் மூலம் சரளமாக வாசித்தலை மேம்படுத்துவது குறித்த புள்ளிவிவரங்களையும் பரிந்துரைகளையும் கண்டறியுங்கள்.
முன்னோட்ட ஆய்வு
அறிக்கை
ASER மதிப்பீட்டுக் கருவி மூலம் எங்கள் முன்னோட்ட ஆய்வில் இருந்து கண்டறியப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து வாசியுங்கள்.
-
Sattva
ஆய்வறிக்கைEdTech முயற்சிகளின் மூலம் சரளமாக வாசித்தலை மேம்படுத்துவது குறித்த புள்ளிவிவரங்களையும் பரிந்துரைகளையும் கண்டறியுங்கள்.
-
முன்னோட்ட ஆய்வு
அறிக்கைASER மதிப்பீட்டுக் கருவி மூலம் எங்கள் முன்னோட்ட ஆய்வில் இருந்து கண்டறியப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து வாசியுங்கள்.